மும்பை கல்யான், புனே , ரேணிகுண்டா சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத் - திருச்சி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் -மேற்கு ரயில்வே அறிவிப்பு
 மும்பை கல்யான், புனே , ரேணிகுண்டா சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத் - திருச்சி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் -மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

 * அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயில் (09419) அக்டோபர் 27 முதல் நவம்பர் 24 வரை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.05 சென்னை எழும்பூர் வந்து சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

* திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை ஞாயிறு காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.15 க்கு அகமதாபாத் சென்றடையும். 

வழி:

வடோதரா, சூரத், கல்யாண், புனே, சோலாப்பூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments