மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவன் வெற்றி!!!          
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவன் வெற்றி பெற்றுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில்  உயரம் தாண்டுதல் பிரிவில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவன் சஞ்சய் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்  பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments