தண்டவாள பராமரிப்பு பணி: திருவப்பூர் ரெயில்வே கேட் இன்று (அக்டோபர் 31) மூடல்
            புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி இன்று (அக்டோபர் 31 திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. 

இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடியிருக்கும். இதனால் இந்த பாதை வழியாக செல்லும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு ரெயில்வே நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் பார்வைக்காக பதாகை அங்குள்ள ரெயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments