புதுக்கோட்டை சிராஜ் நகரை சேர்ந்த ரஹ்மத் நிஷா என்ற பெண்மணியை (29.09.2022) நான்கு நாட்களாக காணவில்லை..!புதுக்கோட்டை சிராஜ் நகரை சேர்ந்த ரஹ்மத் நிஷா என்ற பெண்மணியை கடந்த 29.09.2022 அன்று முதல் 03.10.2022 (நான்கு நாட்களாக) காணவில்லை.

பெயர்: ரஹ்மத் நிஷா
வயது: 48 (மாநிறம்)
உயரம்:137 செ.மீ, (4.1/2 அடி)
வெள்ளை நிற துப்பட்டி அணிந்து திருந்தார்.

கடந்த 29.09.2022 வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இன்று (03.10.2022) இரவு 7:15 PM மணி வரை வீடு திரும்பவில்லை.

சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து உறவினர்கள் வீடு மற்றும் எல்லா இடங்களிலும், ஊர்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது.

GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்!

இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் தரவேண்டிய முகவரி:
முகம்மது சவுக்கத் அலி (கணவர்)
சிராஜ் நகர்,
புதுக்கோட்டை.
செல்:7598560313, 8610063730.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments