சென்னை சென்ட்ரலில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது தீபாவளி சிறப்பு ரயில்


சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணியளவில் இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது தீபாவளி சிறப்பு ரயில் 

இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் துறைமுகம் சிதம்பரம் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை  பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம் மண்டபம் வழியாக இராமேஸ்வரம் சென்றடையும்.

அகலபாதையாக மாற்றப்பட்டு முதல் முறையாக  திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் செல்லும் பண்டிகை கால சிறப்பு ரயிலாகும் ரயில் அட்டவணைப்படி‌ (24.10.2022) அதிகாலை  

திருத்துறைப்பூண்டி04.10AM அதிராம்பட்டினம் 04.47AM, 
பட்டுக்கோட்டை 05.05AM, 
பேராவூரணி 05.25AM ,
அறந்தாங்கி 05.40AM .

மணிக்கு வரும்  எதிர்பார்க்கப்படுகிறது


புகைப்படம் உதவி : சிவ பிராகஷ், சிபி குமார் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments