அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌வழியாக சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் தீபாவளி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை 
அறந்தாங்கி ‌வழியாக சென்னை - இராமேஸ்வரம் தீபாவளி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது 

தீபாவளி பண்டிகையை ஒட்டி
சென்னை- இராமேஸ்வரம் இடையே  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மானாமதுரை இராமநாதபுரம்  வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் 

வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு  மறுநாள் திங்கட்கிழமை  காலை 11.00 மணிக்கு   இராமேஸ்வரம் சென்றடையும். 

வண்டி எண் 06042  இராமேஸ்வரம்  - சென்னை தாம்பரம் 

வண்டி எண் 06042  இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் அக்டோபர் 24 திங்கட்கிழமை மாலை 4.25 மணிக்கு இராமேஸ்வரத்தில் புறப்பட்டு  மறுநாள் செவ்வாய்க்கிழமை  காலை 06.20 மணிக்கு   சென்னை தாம்பரம் சென்றடையும்

மக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். 

இதற்கான முன்பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments