கோட்டைப்பட்டினத்தில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் "தேசிய கல்வி தினத்தை" முன்னிட்டு வருகிற நவ.13 மாபெரும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா!கோட்டைப்பட்டினத்தில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் (நவ.11) "தேசிய கல்வி தினத்தை" முன்னிட்டு வருகிற நவ.13 மாபெரும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளான (நவ.11) "தேசிய கல்வி தினத்தை" முன்னிட்டு SDPI கட்சி கோட்டைப்பட்டினம் கிளை மற்றும் KPM மழை நீர் சேகரிப்பு குழுமம் இணைந்து நடத்தும் "மாபெரும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா" வருகிற 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகில் நடைபெற உள்ளது.

அதுசமயம் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு SDPI கட்சியின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments