கோபாலப்பட்டிணத்தில் (நவ.20-ஆம்) தேதி GPM மக்கள் மேடை நடத்தும் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம்

கோபாலப்பட்டிணத்தில்  நவம்பர் 20-ஆம் தேதி GPM மக்கள் மேடை நடத்தும் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடையால்  20.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் மதியம் 4.00 மணி வரை சின்னப்பள்ளிவாசல் தர்கா அருகே உள்ள பாப்புலர் மழலையர் பள்ளியில் கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையிலும், கோபாலப்பட்டிணம் மக்கள் மேடை தலைவர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை நடைபெற உள்ளது.

இதில்  கண் மருத்துவர் H.உமர் முக்தார் DO, Dr.அஷ்கர் ஷெரிப் DO, பல் மருத்துவர் S.அபூபக்கர் சித்திக் BDS, மற்றும் குழந்தைகள் மற்றும் பொது மருத்துவர் KNNL .N.சேக் அப்துல்லா M.B.B.S., FIP., ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு கண், பல் மற்றும் பொது மருத்துவம் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

அனைவரும் இலவச கண் பரிசோதனையில் கலந்துகொண்டு கண்களை பாதுகாத்து பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.

தொடர்புக்கு: 75022 51234, 99760 77262

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments