தெற்கு இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம் திருவாரூர்- பட்டுக்கோட்டை- - அறந்தாங்கி - காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு.
தெற்கு இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம் திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
இது குறித்து பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில்
இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட விவரப்படி சாதாரண கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
1.பென்சன் PPO சான்றிதழ்
2.ஆதார் அட்டை நகல்
3.Discharge certificate நகல்
4. கல்வி சான்றிதழ் நகல்
5. முன்னாள் ராணுவத்தினர் அடையாள அட்டை நகல்.
(Self attested Xerox copy)
சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
கவர் முகவரி
Divisional Personnel Officer, Southern Railway, Tiruchchirapalli Division, Tiruchchirappalli Junction ,
pin code 620001
"Engagement of ex servicemen on contract basis"என்று கவரின் தலைப்பில் எழுதவும்.
குறிப்பு: கேட் கீப்பர்கள் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படும் வாய்ப்புள்ளது .
முன்னாள் இராணுவத்தினர் அனைவருக்கும் கேட் கீப்பர் பணி யாற்ற நல்ல வாய்ப்பு
விபரங்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்
அலைபேசி எண்கள்
என்.ஜெயராமன் DRUCC உறுப்பினர்
Call us at 919487775712 / whatsapp 9487775712வ.விவேகானந்தம்
விண்ணப்ப நகல் ஒன்றினை கீழ்க்கண்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம்
NSN பிளாசா
சாய்ராம் மெடிக்கல்
55,பெரியதெரு
பட்டுக்கோட்டை 614601
தஞ்சாவூர் மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.