குவைத் நாட்டில் உயிரிழந்த கரிமுல்லா அவர்களின் உடல் சென்னை விமான நிலையத்தில் Clearance செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குவைத் நாட்டில் மரணமடைந்த வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த கரிமுல்லா அவர்களின் உடல் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதையடுத்து குடும்பத்தார்கள் Clearence செய்து விரைவாக ஒப்படைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கரிமுல்லா அவர்களின் உடல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர்கள் மூலம் முழுமையாக அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு விரைவாக Clearance செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளிநாட்டு வாழ் தமிழ் உறவுகள் இதுபோன்ற கோரிக்கைக்கு தொடர்ந்து அணுகலாம், அனைத்து உதவிகளுக்கும் எப்போதும் என்னுடைய அலுவலகம் தயாராக இருக்கும்.--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments