புதுக்கோட்டை வழியாக செல்லும் புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி முழுவதும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு





புதுக்கோட்டை வழியாக செல்லும் புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி முழுவதும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும்- தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 


காரைக்குடி - மானாமதுரை மின் மயமாக்கல் பணிகள் முடிந்ததையடுத்து
இன்று‌ (20/11/22) முதல் புதுக்கோட்டை வழியாக செல்லும் 16861/62 பாண்டிச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர இரயில் முழுவதும் மின்சார லோக்கோ கொண்டு இயக்கப்படுகிறது!




இந்த ரயில் இன்று மாலை 06:25  மணிக்கு புதுக்கோட்டை யிலிருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்படும்.

இதன் மூலம்  பாண்டிச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர இரயில் புதுக்கோட்டை வழித்தடத்தில் முழுவதும் மின்சார லோக்கோ பொருத்தப்பட்டு இயக்கப்படும் "2 வது  விரைவு" ரயிலாகிறது. முதலாவது ரயில் காரைக்குடி - சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும் 

குறிப்பு: காரைக்குடி- மானாமதுரை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில்  வழித்தடம் 

புதுச்சேரி 
விழுப்புரம்
கடலூர்
சிதம்பரம்
சீர்காழி
மயிலாடுதுறை
கும்பகோணம்
தஞ்சாவூர்
திருச்சிராப்பள்ளி
புதுக்கோட்டை
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
அருப்புக்கோட்டை
விருதுநகர்
சாத்தூர் 
கோவில்பட்டி
திருநெல்வேலி
நாகர்கோவில்
கன்னியாகுமரி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments