கோட்டைப்பட்டினத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பில் பனை விதை நடவு!KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பில் இன்று 19.11.2022 பனை விதை நடவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பாக பருவமழை காலத்தை முன்னிட்டு வடக்கு தெரு கடற்கரை பகுதியில் சுமார் 150 பனை விதைகள் பதியம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை பதியம் செய்தனர்.

தகவல்: ராவுத்தர் நைனா முகமது, கோட்டைப்பட்டினம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments