மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கன்று குட்டி மீது வாகனம் மோதல்.!


மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கன்று குட்டி மீது வாகனம் மோதியது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் நேவல் கட்டிடம் எதிரே நாகப்பட்டினம் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வடக்கு தெரு செல்லும் நுழைவு அருகே  கன்று குட்டி மீது வாகனம் மோதி விபத்து‌ ஏற்ப்பட்டது.

வாகனம் மோதியதால் காலில் ஏற்பட்ட காயத்தால் கன்று எழுந்திருக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறது.

மாடுகளை இரவில் சாலைகளில் அவிழ்த்து விடுவதால் சமீபகாலமாக கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.Source : Malli News 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments