புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.12) விடுமுறை! மாவட்ட ஆட்சியர் தகவல்புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.12) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக நாளை (12.11.2022) சனிக்கிழமை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments