அறந்தாங்கியில் தமுமுக-மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!அறந்தாங்கியில் தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்ட ஆலோசனை மாவட்ட அலுவலகத்தில் 10.11.2022 மாலை 5.00 மணியளவில் மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் தலைமையில் நடைபெற்றது . 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது

* டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வழிபாட்டுரிமை பாதுகாப்புஆர்ப்பாட்டம் அறந்தாங்கியில் நடத்துவது என்றும்

* கிளைகள் இல்லாத பகுதியில் 10 நாட்களில் கிளை நிர்வாகம் ஏற்படுத்துவது என்றும்

* போக்குவரத்து இடையூராக சாலைகளில் மாடுகள் நடமாடுவதால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.தகவல்
தமுமுக ஊடக பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments