தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - மேலாண்மை இயக்குநர் தகவல்!!தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) நிறுவனம் சாா்பில் தொழில் பழகுநா் வாரியத்துடன் இணைந்து 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் (இயந்திரவியல்- தானியங்கியியல்) பட்டம் மற்றும் பட்டயம் முடித்தவா்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர www.boat-srp.com (News & Events column) என்ற இணையதளத்தில் வரும் 18.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன் அழைப்புவிடுத்துள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments