புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு (09.12.2022) வெள்ளிக்கிழமை விடுமுறை - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்.*

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு (09.12.2022) வெள்ளிக்கிழமை விடுமுறை - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல் அளித்துள்ளார் 

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments