உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்கும் நாளை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்கும் நாளை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் நேற்று 14/12/2022 புதன்கிழமை 100 மரக்கன்றுகள்      
நடப்பட்டன

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வு தினத்தை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் ஒன்றியம்
தாழனூர் ஊராட்சி முழுவதும் அனைத்து கோயில் இடங்களில் மரகன்று நடவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டடினர் 

இந்த நிகழ்வில் தாழனூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்காமாட்சி தலைமையில்
இளைஞரணி துணை அமைப்பாளர் பழனியப்பன் மற்றும் புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே கலைபிரபு
முன்னிலையில் நடைபெற்றது 
 இந்த நிகழ்வில் புதுகை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஒன்றியகுழு உறுப்பினர் உதயம்சரண் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்
இந்த நிகழ்வில் புன்னகை அறக்கட்டளை புதுகை மாவட்டதலைவர் சிரஞ்சிவீ, தளபதிஅரசு உதயநிதி ஈஸ்வரன் தீனதயாளன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments