பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்




   
சென்னை தாம்பரம் (TBM) -  திருநெல்வேலி (TEN) - சென்னை எழும்பூர் (MS)
 
நாகர்கோவில் (NCJ) - சென்னை தாம்பரம் (TBM)
 
திருவனந்தபுரம் கொச்சுவேலி (KCVL) - சென்னை தாம்பரம் (TBM) - திருவனந்தபுரம் கொச்சுவேலி (KCVL)
 
தாம்பரம்-திருநெல்வேலி-சென்னை எழும்பூர், நாகர்கோவில்-தாம்பரம், கொச்சுவேலி-தாம்பரம்-கொச்சுவேலி என 5 சிறப்பு ரயில் சேவைகள்  இயக்கப்படகிறது.




1. வரும் 12 ஜனவரி 2023
06021/தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்

வழி செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் 

➽தாம்பரம்-09:00 pm புறப்படும் 
➽புதுக்கோட்டை-02:45/02:47 am 
➽திருநெல்வேலி-09:00 am செல்லும் 

2. வரும் 13 ஜனவரி 2023 அன்று 
06022/திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் 

வழி விருதுநகர் மானாமதுரை காரைக்குடி புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம், மாம்பலம் 

➽திருநெல்வேலி-01:00 pm புறப்பட்டு 
➽புதுக்கோட்டை-06:13/06:15 pm 
➽தாம்பரம்-03:20 am செல்லும்



3. வரும் 16 ஜனவரி 2023 அன்று 
06042/நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில்!

வழி திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை,காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம் விழுப்புரம், செங்கல்பட்டு 

➽நாகர்கோவில்-05:10 pm புறப்படும் 
➽திருநெல்வேலி-06:10 pm 
➽புதுக்கோட்டை-11:25/11:27 pm 
➽தாம்பரம்-07:30 am செல்லும் 



4. வரும் 17 ஜனவரி 2023 அன்று 
06044/கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில்!

வழி : நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் மயிலாடுதுறை கடலூர் துறைமுகம் விழுப்புரம் செங்கல்பட்டு 

➽கொச்சுவேலி-11:40 am புறப்பட்டு 
➽திருவனந்தபுரம்-12:00 pm 
➽புதுக்கோட்டை-08:43/08:45 pm 
➽தாம்பரம்-06:20 am செல்லும் 

5. வரும் 18 ஜனவரி 23
06043/தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் 

வழி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் 

➽தாம்பரம்-10:30 am புறப்படும் 
➽புதுக்கோட்டை-06:23/06:25 pm 
➽திருநெல்வேலி-12:20 am 
➽நாகர்கோவில் டவுன்-01:37 am 
➽திருவனந்தபுரம்-02:50 am 
➽கொச்சுவேலி-03:20 am 

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை 29.12.22 காலை 8 மணிக்கு தொடங்கும்..




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments