பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயிலின்‌ வருமானம் & பயணிகள் எண்ணிக்கை குறித்த முழு விவரம்தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.96 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அக். 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், பயணிகள் வசதிக்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக தீபாவளி அன்று இயக்கப்பட்ட சென்னை சென்ட்ரல்- ராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் விரைவு ரயில் உள்ள மொத்த வருமானம்!

சென்னை சென்ட்ரல் -ராமேஸ்வரம்=4,59,498 ரூபாய்

ராமேஸ்வரம் -சென்னை தாம்பரம்=6,70,275 ரூபாய்

சென்னை - ராமேசுவரம் இடையே இயக்கப்பட்ட ரயில் மூலம் ரூ.11.29 லட்சம்,
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments