அறந்தாங்கி இஸ்லாமிக் மன்றத்தால் கோபாலப்பட்டிணம் ஜனாப் பெரும் மதிப்புக்குரிய KNN.லியாக்கத்தலி அவர்களுக்கு மனிதருள் மாணிக்கம் விருது வழங்கப்பட்டது
மாண்புமிகு இராமநாதபுரம் நாடளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி அவர்களால்  26/01/2023 இந்திய குடியரசு தினம் அன்று அறந்தாங்கி இஸ்லாமிக் மன்றத்தால் நடத்தப்படும் விருது வழங்கும் விழாவில் கோபாலப்பட்டிணம் ஜனாப் பெரும் மதிப்புக்குரிய KNN.லியாக்கத்தலி அவர்களுக்கு மனிதருள் மாணிக்கம் விருது  வழங்கப்பட்டது.இந்த விருதானது திரு.லியாக்கத்தலி அவர்களுக்கு வழங்கியது மூலம் கோபாலப்பட்டிணம் மக்கள் மிகுந்த பெருமைக்கொள்கிறோம்.தன்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையின் மூலம் எங்கள் மண்ணிற்கு பெருமையை தந்தவர் என்பதை தெரிவித்து கொள்வதில் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். தமிழ்நாடு அறிந்த அரசியல்வாதியான எங்கள் மண்ணின் மைந்தர் திரு லியாக்கத்தலிக்கு விருது வழங்கிய அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments