நேபாளத்தில் நடந்த சாம்பியன்ஷிப் இறகு பந்து போட்டியில்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் தங்கம் வென்று சாதனை
டிசம்பர் 28, 29, 30 நேபாளில் நடைபெற்ற இந்தோ-நேபாள் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் இறகு பந்து போட்டியில்  12  வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பாக விளையாடிய புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் தாலுகா,நல்லம்பாள் சமுத்திரம் ஊராட்சி, நம்பூரணிப்பட்டி  சு.கணேசமூர்த்தி அவர்களின் மகன் தருண் அவர்கள் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் கஹயர் செகண்டரி ஸ்கூல் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் .

நேபாளத்தில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கம் வென்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த தருணுக்கு GPM மீடியா சார்பாக மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments