கோட்டைப்பட்டிணத்தில் மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடத்தும் மீனவ இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு விளக்க விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடத்தும் மீனவ இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு விளக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது 

இந்திய கடலோர காவல் படை 

இந்திய கப்பல் படை

கடலோர பாதுகாப்பு குழுமம் 

ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து மீனவ இளைஞர்களும் கலந்து கொள்ளவும்.

நாள் 10/01 /2023 செவ்வாய்க்கிழமை

இடம் :பேரிடர் மேலாண்மை கட்டிடம் 
(அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்) ஊரக விளையாட்டு மைதானம் கோட்டைப்பட்டினம் 

நேரம்: காலை 10:30 மணி

தகவல்:
தலைவர்
ஊராட்சி மன்றம் கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments