மீமிசல் மாநகரில் ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழா அழைப்பிதழ்!
மீமிசல் மாநகரில் நாளை 11.01.2023 முதல் ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ் உதயமாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை VMS மெடிக்கல் இருந்த இடத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஷோரூமாக ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ் நாளை 11.01.2023 புதன்கிழமை காலை 7.00 மணியளவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

தாங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து துவக்கவிழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன் அழைப்பது....
ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ், மென்ஸ் & லேடீஸ் & குழந்தைகள்
E.C.R. மீமிசல்.
தொடர்புக்கு: 7305637366

தகவல்: ஹனிஃபா, கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments