புல்வாமா தாக்குதல் உயிரிழந்த இராணுவ வீரர்களின் 5 ஆண்டு வீரவணக்கம் நினைவுநாளை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 300 மரக்கன்றுகள் வழங்கும் விழா
புல்வாமா தாக்குதல் உயிரிழந்த இராணுவ வீரர்களின் 5 ஆண்டு வீரவணக்கம் நினைவுநாளை முன்னிட்டு அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பில் 300  மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ்  ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமரடக்கி ஊராட்சி அமரடக்கிஅரசு உயர்நிலைபள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் அமரடக்கிஊராட்சி மன்ற தலைவர் திருமதி கலையரசி ராஜா தலைமையில், பள்ளி தலைமைஆசிரியர்  திரு. மூர்த்தி , பெற்றோர் ஆசிரியர்தலைவர் திரு.விஸ்வநாதன், புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே கலைபிரபு முன்னிலையில் நடைபெற்றது 

இந்த நிகழ்வில், துணை தலைமை ஆசிரியர் , திரு.கண்ணதாசன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள்,  புன்னகைஅறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வீரமுத்து, Vvconstruction  Er.V. கண்ணன் , சுதாகர்,
மற்றும் பலர் கலந்துகொண்டு மரகன்றுகள் வழங்கினர் .எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments