கோபாலப்பட்டிணம் (மீமிசல்-கோட்டையான் தோப்பை) சேர்ந்த டாக்டர்.முகம்மது இலியாஸ் அவர்கள்



கோபாலப்பட்டிணம் (மீமிசல் கோட்டையான் தோப்பு) சேர்ந்த மர்ஹூம் டாக்டர். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், முஹம்மது இபுறாஹீம் மற்றும் முஹம்மது பாசி  அவர்களின் சகோதரருமான டாக்டர். முகம்மது இலியாஸ் அவர்கள் இன்று 10.02.2023 வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனாஸா நல்லடக்கம் நேரம்  இன்று (10-02-2023) வெள்ளிக்கிழமை  இரவு 9.00 மணிக்கு கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments