புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனம் திறக்கப்பட்டது. இதில் கிராமப்புற ஐடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தொடங்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் முகமது ஹக்கீம் தெரிவித்தார்.

பிரபல தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மென்பொருள் பணிகளை கிராமங்களில் இருந்து மேற்கொள்வதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறுவர் என தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments