மனிதநேய மக்கள் கட்சி 15-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகர தமுமுக-மமக சார்பில் கொடியேற்றம் மற்றும் மனிதநேய தண்ணீர் பந்தல் திறப்பு!மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகர தமுமுக-மமக சார்பில் கொடியேற்றம் மற்றும் மனிதநேய தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் நகர தலைவர் M.ஜக்கரியா தலைமை தாங்கினார். கொடியேற்றி தண்ணீர் பந்தலை தமுமுக தலைமைப் பிரதிநிதி மாவட்டத்தின் பொறுப்பாளர் ஜெயினுலாபுதீன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக் தாவூதீன் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் அறந்தாங்கி A.கிரீன் முகமது, மாவட்ட துணைத் தலைவர் ஜலில் அப்பாஸ், நகர செயலாளர் AKN.முகமது  ரபிக் முன்னாள் நகர தலைவர் ஜகுபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் பொது மக்களுக்கு நீர்மோர் பானத்தை வழங்கி சிறப்பித்தார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments