கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது 

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம்  கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  மருத்துவ சேவை அணி தமுமுக மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ சார்பாக இலவச பொதுமருத்துவ முகாம் 22/03/2023 அன்று கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் MSK  முகம்மது சாலிகு தலைமை தாங்கினார் வரவேற்புரை S ஹாஜா மைதீன் தமுமுக ஒன்றிய தலைவர்  முன்னிலை. தமுமுக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூத்தீன். தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது ஒன்றிய பொருளாளர் முகமது ராவுத்தர்
 
ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் நவாஸ் கான் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் திரளானோர் கலந்து கொண்டனர் மருத்துவ முகாமை தமுமுக தலைமை மாநில பிரதிநிதி  மண்டலம் Sஜெயினுலாபுதீன் ஜமாத் தலைவர் ஐ கலந்தர் நைனா முகமது இணைந்து தொடங்கி வைத்தனர் நன்றி உரையை தமுமுக கிளை தலைவர் ஷேக் அப்துல்லா நிகழ்த்தினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments