கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம் மில் ரோடு அருகே வாய்க்காலில் புதர் மண்டியதால் தேங்கிய மழைநீர், சுத்தம் செய்த TNTJ GPM கிளை நிர்வாகம்!கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம் மில் ரோடு அருகே வாய்க்காலில் புதர் மண்டியதால் தேங்கிய மழைநீரை TNTJ GPM கிளை நிர்வாகம் சுத்தம் செய்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை சார்பாக காட்டுக்குளம் மில் ரோடு அருகில் உள்ள கால்வாயில் புதர் மண்டி காணப்பட்டதால் நேற்று பெய்த திடீர் மழையின் காரணமாக மழைநீர் ஓட முடியாமல் சாக்கடை மற்றும் குப்பை சிக்கி கொண்டு இருந்த நிலையில் இன்று 22-03-2023 புதன்கிழமை காலை JCB மூலம் புதர் மண்டி இருந்த வாய்க்காலை சுத்தம் செய்தனர்.தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம் கிளை
844 108 108 3

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments