கோபாலப்பட்டிணம் கவிஞர் பானா அவர்களின் மறைவிற்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்
கோபாலப்பட்டிணத்தில் கவிஞர் பானா  அவர்கள் மறைவிற்கு  குடும்பத்தினருக்கு   அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA  ஆறுதல் கூறினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் மக்கா (நெய்னா சாட்சா கடை தெரு) 3-வது தெருவில் வசித்து வரும்  திரு.சு.திருநாவுக்கரசர்.M.P அவர்களின் தீவிர ஆதரவாளரும், நண்பரும் (கவிஞர் பானா) பகுருதீன் அவர்கள் கடந்த மார்ச் 22-ம் தேதி இயற்கை எய்தினார்.

இந்நிலையில் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்.MLA‌ அவர்கள் நேற்று ஏப்ரல் 03 திங்கட்கிழமை  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments