தமிழகமுதல்வர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் முதல்குறுங்காடு 70 நாட்டுமரகன்றுகள் நடவு

தமிழகமுதல்வர்,  மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பில் முதல்குறுங்காடு 70 நாட்டுமரகன்றுகள்  நடவு செய்யப்பட்டது

 அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் ஆமாஞ்சி ஊராட்சி  லெட்சுமிபுரத்தில், குறுங்காடு அமைக்கும் பணியில் 70 நாட்டுமரங்கள் நடவு செய்யப்பட்டது

இந்த நிகழ்வில் ஆமாஞ்சி ஊராட்சி மன்றதலைவர் ரவிச்சந்திரன், அரசு கலைகல்லூரி முதல்வர், V.பாலமுருகன்தலைமையில், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ப.செந்தில்குமார், பேராசிரியர் திரு.செ.மாதவன்புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் திரு.ஆ.சே.கலைபிரபு, முன்னிலையில் நடைபெற்றது  இந்த நிகழ்வில், அலகு - 1. நாட்டு நலப்பணித்திட்ட அரசுகல்லுரிமாணவ, மாணவிகள் கலந்துகொண்டு  நடவு செய்தனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments