மல்லிப்பட்டினம் மனோர கடற்கரையில் கடல் பசு பாதுகாப்பகம் 15 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு...



தமிழக சட்டசபையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மனோரா கடற்கரையில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க முன்வந்துள்ளது தமிழக அரசு.
இதற்காக ரூபாய் 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்குக் காரணமாக இருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கும்  தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அவர்களுக்கும், சேதுபாவாசத்திர ஒன்றிய பெருந்தலைவர் அவர்களுக்கும் சரபேந்திரராஜபட்டினம்   ஊராட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments