கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி ஆண்டு விழா அழைப்பிதழ்!
கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே  கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி பள்ளியின் ஆண்டு விழா வருகின்ற 27.4.2023 வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.

அதுசமயம், விழாச் சிறக்க ஜமாத் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள், பெரியோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், GPM மக்கள் மேடை அன்பு உள்ளங்கள், GPM பொதுநல சேவை சங்க உறுப்பினர்கள், அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு ஆண்டு விழாவை சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றோம்.
அன்புடன்..
தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள்
ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி

தலைமை:           முகம்மது அலி ஜின்னா அவர்கள்
                                  ASM. செய்யது முகம்மது
                                  ஜமாத் தலைவர்கள்-கோபாலப்பட்டிணம் .

முன்னிலை
                            திரு.மு.முத்துக்குமார் MA., B.Ed., M.Phil., அவர்கள்
                            வட்டாரக்கல்வி அலுவலர், ஆவுடையார்கோயில் 
                            திருமதி. R. சீதாலெட்சுமி MA. B.Ed., அவர்கள்
                            ஊராட்சி மன்றத்தலைவர், நாட்டானி புரசக்குடி
.                           திரு. J. அப்தாஹிர் அவர்கள்
                            ஊராட்சி மன்றத்துனைதலைவர்,நாட்டானிபுரசக்குடி
                            திரு. MKR. முகமது மீராசா அவர்கள்
                            ஜமாத் துணைத்தலைவர்,கோபாலப்பட்டிணம் 
                             திரு. M. ராஜா முகம்மது அவர்கள் 
                            ஜமாத் செயலாளர்,கோபாலப்பட்டிணம் 
                            திரு. வ.இ. சாகுல் ஹமீது அவர்கள்,
                             PTA தலைவர் ஜமாத் துணைச்செயலாளர்
                             திரு.M.பஷீர் முகம்மது அவர்கள் 
                             பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்

வரவேற்புரை; திரு.ஜே. சாலமன் அவர்கள்
                                தலைமை ஆசிரியர்
சிறப்புரை      : திரு கூ. சண்முகம்  MA.,MEd.,M.Phil., அவர்கள்
                              மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,அறந்தாங்கி
                              திரு மன்றம் நா.  சண்முகநாதன் MA.,MEd.,M.Phil., அவர்கள்
                              பொதுசெயலாளர்,தமிழ்நாடு தொ.பள்ளி ஆசிரியர் மன்றம்
பரிசு வழங்கி பாராட்டுரை:
                        திருமதி, ச. புவனேஸ்வரி மலர்விழி MA. B.Ed. M.Phi. அவர்கள்
                        வட்டாரக்கல்வி அலுவலர், ஆவுடையார்கோவில் 
                        திரு. M.P. ரமேஷ் அவர்கள் 
                        ஒன்றியக்குழு உறுப்பினர்
                        திருமதி A. கமர்நிஷா அவர்கள் 
                        ஒன்றியக்குழு உறுப்பினர்
வாழ்த்துரை
                        திரு. A. செல்வராஜ் MA., B.Ed. M.Phil., அவர்கள்
                        மேற்பார்வையாளர் (பொ) வட்டார வள மையம்
                        திரு. M. ஸ்டெல்லா MA., B.Ed. M.Phil. அவர்கள்
                        ஆசிரியர் பயிற்றுநர்
                        திரு S.நல்லமுகம்மது MA.,B.ES அவர்கள் 
                        ஆசிரியர் மன்ற ஒன்றியச்செயலாளர். ஆ.கோவில் 
                        திரு. M. கலந்தர் நெய்னா முகம்மது அவர்கள்
                        ஜமாத் இணைச்செயலாளர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments