என்றும் உதவும் கரங்கள் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு!
என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேள்வி பதில் போட்டியின்  பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பார்ந்த தாய்மார்களே சகோதரிகளே,

என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேள்வி பதில் போட்டி நடைபெற்றது.  கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் மே.1-ஆம் தேதி நடைபெறுகிறது.

என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை  சார்பாக ரமலான் மாத கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் கோபாலப்பட்டிணம் பெண்கள் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.  

எனவே போட்டியாளர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் மே.1-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணியளவில்  பெண்கள் மதரஸா வளாகத்தில் போட்டியாளர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அனைவரையும் என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்ப போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்றும் உதவும் கரங்கள் சார்பாக நன்றியினையும் சலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் மார்க்கம் மற்றும் சமூகப் பணியில்... என்றும் உதவும் கரங்கள், கோபாலப்பட்டிணம் தொடர்புக்கு: 63830 68347,  97894 76612, 63746 70064

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments