கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு!கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக பிளீசிங் பவுடர் போடப்பட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments