ஆவுடையார்கோவில் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தீத்தொண்டு பிரச்சாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வழங்கல்!ஆவுடையார்கோவில் தீயணைப்புத்துறை சார்பில் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தீத்தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டு வந்தது.

ஆவுடையார்கோவில் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையம் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு 20.04.2023 அன்று முற்பகல் பணியாளர்களுடன் ஆவுடையார்கோவில் தாலுக்காவிற்கு உட்பட்ட அரசு மருத்துவமணை மருத்துவர் மற்றும் பொதுமக்கள், அரசு பேருந்து நிலையம், அடியார் குளம் அருகில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு தீத்தொண்டு பிரச்சாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments