சென்னை தாம்பரம் - திருநெல்வேலி - சென்னை எக்மோர் இடையே கோடை கால சிறப்பு ரயில்!
சென்னை தாம்பரம் - திருநெல்வேலி - சென்னை எக்மோர் இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

வழி ‌: விழுப்புரம் , விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை,  காரைக்குடி, விருதுநகர்,  சாத்தூர், கோவில்பட்டி

வரும் 27/04/23 முதல் 25/05/23 வரை 
06021/தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்

➽தாம்பரம் - 09:00 Pm(வியாழன்) புறப்பட்டு
➽புதுக்கோட்டை - 02:45 /02:47 am 
➽திருநெல்வேலி - 09:00 am(வெள்ளி) காலை செல்லும்

வரும் 28/04/23 முதல் 26/05/23 வரை 
06022/திருநெல்வேலி - சென்னை எக்மோர் சிறப்பு ரயில் 

➽திருநெல்வேலி - 01:00 pm ( வெள்ளி) புறப்பட்டு
➽புதுக்கோட்டை - 06:13/06:15 pm (வெள்ளி மாலை)
➽தாம்பரம்- 02:38/02:40 am
➽மாம்பலம்- 02:58/03:00 am
➽சென்னை எக்மோர் - 03:20 am( சனி) செல்லும் 

இந்த சிறப்பு ரயிலுக்கு விரைவில் முன்பதிவு தொடங்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments