வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் – வாட்ஸ் ஆப்- பில் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மெசேஜை எடிட் செய்யும் வசதி அறிமுகம்.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் – வாட்ஸ் ஆப்- பில் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மெசேஜை எடிட் செய்யும் வசதி அறிமுகம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி கொண்டு வரப்படவுள்ளது.

மெசேஜ் எடிட்:
உலக அளவில் கோடிக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் நாள்தோறும் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அண்மையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் வெளியிட்டது. அதாவது வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதன் மூலம் மெசேஜ்களை திருத்த 15 நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கிறது. இந்த அம்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வாட்ஸ் அப் எடிட் மெசேஜ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மெசேஜ் எடிட்டிங் அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments