கோட்டைப்பட்டினத்தில் வருகிற (மே.27) தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத்(வக்ஃப்) இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம்! முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு!!



கோட்டைப்பட்டினத்தில் வருகிற 27/05/2023 தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத்(வக்ஃப்) இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) கோட்டைப்பட்டினம் இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் வருகிற 27-05-2023 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலேயே கோட்டைப்பட்டினத்தில் தான் தொடர்ச்சியாக இந்ந நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆகவே தாங்கள் அவசியம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த  இலவச கத்னா (சுன்னத்) முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்ய தொடர்புக்கு: 83443 87505, 90803 99239

மேலும் தொடர்புக்கு
MSK முகம்மது சாலிகு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments