கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி மற்றும் ரமலான் மாதம் கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி




கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி மற்றும் ரமலான் மாதம் கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 

கோடைக்கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி மற்றும் ரமலான் மாதம் கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது

நாள்: 20/05/2023 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 4:30 மணியளவில் 
இடம்: தவ்ஹீத் மர்கஸ் கோபாலப்பட்டினம்

அனைவரையும் அன்புடன் அழைப்பது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
8441081083

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments