கோபாலப்பட்டிணத்தில் `செவளை நிறம் பசு காணவில்லை': மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் கண்டால் தகவல் தர உரிமையாளர் கோரிக்கை!கோபாலப்பட்டிணத்தில் `செவளை நிறம் பசு காணவில்லை': கண்டுபிடித்த தர உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பாட்டிணம் குபா தெருவை (கலர் கம்பெனி பகுதி) சேர்ந்தவரின் பசு மாட்டை காணவில்லை.

கடந்த 18.05.2023 (வியாழக்கிழமை) அன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் போது காணாமல் போனது.

மாடு வாங்கப்பட்டு பத்து நாட்களே ஆன நிலையில், காணாமல் போன மாட்டை பல இடங்களில் தேடியுள்ளார், ஆனால் மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் யாரேனும் மாட்டை கண்டால் உடனடியாக உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அடையாளங்கள்:  செவளை நிறம், லைலான் கயிறு மூக்கில் போடப்பட்டியிருக்கும்.

தொடர்பு எண்: 9842037921எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments