இராமநாதபுரத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதல் பரிசை வென்ற பெரியபட்டினம்!இராமநாதபுரத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதல் பரிசை பெரியபட்டினம் அணி வென்றது.

இராமநாதபுரத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் நடைபெற்றது 

இந்நிலையில் இறுதி போட்டியில் பெரியபட்டினம் அணி இராமநாதபுரம் சேதுபதி அணியினை எதிர்கொண்டு முதல் பரிசை வென்றது. 


பெரியபட்டினம் கால்பந்து குழுவிற்கு (PFC) பெரியபட்டினம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பாகவும் ஊர் மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments