இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவசமாக ஏசி, குளிர்சாதனபெட்டி பழுது நீக்குதல் பயிற்சி
30 நாட்கள் இலவசமாக ஏசி, குளிர்சாதனபெட்டி பழுது நீக்குதல் பயிற்சி (தேநீர், மதிய உணவு, சீருடை, பயிற்சி உபகரணங்கள் முற்றிலும் இலவசம்)


பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
1) NCVET, MORD லோகோவுடன் கூடிய மத்திய அரசுச் சான்றிதழ் 2) MSME சான்றிதழ் (UDYAM) கட்டணமின்றி பதிவு செய்து தரப்படும். 3) வங்கிக்கடன் ஆலோசனை வழங்கப்படும்.
பயிற்சியில்:

1) 80% செய்முறை பயிற்சி 
2) வங்கிக் கடன் திட்டங்கள் & விண்ணப்பிக்கும் முறைகள்
3) திட்ட அறிக்கை தயாரித்தல்
 4)கணக்கு பராமரித்தல்
 5) Field visit
 6) Market Survey

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.06.2023
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச்சான்றிதழ்(TC), 100 நாள் வேலை அட்டை நகல்கள், 3 புகைப்படம் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி, 18-45 வயது வரை, புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் மட்டும்

விண்ணப்பிக்க நேரில் அணுகவும்.
1506/2,மேற்கு 4ம் வீதி, திலகர்திடல்(ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்), புதுக்கோட்டை-1. தொடர்புக்கு: 04322- 299339,70109 57772

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments