பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஆய்வு.
பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பட்டுக்கோட்டை சேர்மேன் ஆய்வு செய்தார்
தஞ்சாவூர் மாவட்டம்  கடந்த ஜூன் 17 காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் 
நரியம் பாளையத்தில்
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .
அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் அதிகாரிகள் பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

இந்நிலையில் ஜூன் 25 ஞாயிற்றுக்கிழமை 
பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை  நகர்மன்ற தலைவர் சன்முகப்பிரயா செந்தில் குமார் ஆய்வு செய்தார்

உடன் நகராட்சி பொறியாளர்கள்,
நகராட்சி அதிகாரிகள் மற்றும்  திமுக நகர செயலாளர் SRN. செந்தில்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments