பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை ஜூன் 17 காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது

நாள்:17.06.2023 ( சனிக்கிழமை)

நேரம் : காலை 11 மணி

இடம் : வார்டு :1, நரியம் பாளையம் (பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் அருகில்)

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள ஏரியா  :


மாண்புமிகு திரு.கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உயர்திரு. S.S பழனிமாணிக்கம் எம்பி அவர்கள்  தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ,  கலந்து கொள்கிறார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments