கோபாலப்பட்டிணத்தில் எழுபது லட்சம் திட்ட மதிப்பீட்டில் இரண்டு சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமசந்திரன் M.L.A

கோபாலப்பட்டினத்தில் இரண்டு சாலைகளும் இரண்டு கிலோமீட்டர் தூரம் ₹.70,00,000/=(எழுபது லட்சம்) திட்ட மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமசந்திரன் M.L.A.
கோபாலப்பட்டினத்தில் இரண்டு சாலைகளும் இரண்டு கிலோமீட்டர் தூரம் ₹.70,00,000/=(எழுபது லட்சம்) திட்ட மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமசந்திரன் M.L.A அடிக்கல் நாட்டினார் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் “தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்” கீழ் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்தின் நேற்று 06.07.2023 வியாழக்கிழமை   அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி   ST. ராமச்சந்திரன் M.L.A அடிக்கடி நாட்டினார்.

நிகழ்ச்சியில் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

கோபாலப்பட்டினத்தில் இரண்டு முக்கிய சாலைகள் அடிக்கல் நாட்டப்பட்டது 

இரண்டு சாலைகள்

மீமிசல் ஸ்டேட் பேங்க் முதல் மில்,கரிக்கடை, நெய்னா சாச்சா கடை  வழியாக கடற்கரை வரை.

மீமிசல் காவல் நிலையம் முதல்  பழைய காலணி வழியாக  தோப்பு வரை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments