ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி எதிரொலி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து எந்த எந்த ஊருக்கு‌ பேருந்துகள் செல்லும் - வாங்க பார்க்கலாம்
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி காரணமாக தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து எந்த எந்த ஊருக்கு‌ பேருந்துகள் செல்லும் - வாங்க பார்க்கலாம்

சந்தை திடல் (புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது)

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கீழ்கண்டுள்ள வெளியூர் பேருந்துகள் 20.07.2022 முதல்  புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தை திடலில்  இயக்கப்படும் என தெருவிக்கபபட்டுள்ளது

மதுரை மார்க்கம், 
முதுகுளத்தூர் மார்க்கம்
உத்திரகோசமங்கை மார்க்கம்
அருப்புக்கோட்டை  மார்க்கம்
கமுதி மார்க்கம் மார்க்கம்
இராஜபாளையம். மார்க்கம்
சிவகாசி, மார்க்கம்
விருதுநகர். மார்க்கம்
சாயல்குடி (உத்திரகோசமங்கை, பனையடியேந்தல் வழி) மார்க்கம்

பழைய பேருந்து நிலையம் (ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது)

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கீழ்கண்டுள்ள வெளியூர் பேருந்துகள் 20.07.2022 முதல்‌ இராமநாதபுரம் ரயில்வே நிலையம் எதிரே உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெருவிக்கபபட்டுள்ளது 

இராமேஸ்வரம் மார்க்கம் 
திருச்சி மார்க்கம் 
பட்டுக்கோட்டை மார்க்கம் 
தஞ்சாவூர் மார்க்கம் 
திருச்செந்தூர் மார்க்கம் 
கன்னியாகுமரி மார்க்கம்
ஏர்வாடி மார்க்கம்
கீழக்கரை மார்க்கம்
சென்னை மார்க்கம்

PC Credit: Siva Prakash 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments