மணமேல்குடியில் மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம்!



புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடியில் மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம்! நடைபெறுகிறது.

நாள்: 25/07/2023 செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை 

இடம்: ஜெகதீஸ்வரா திருமண மஹால் மணமேல்குடி

சிகிச்சை அளிக்கும் தோல்நோய் மருத்துவர்

தமிழகத்தின் தலை சிறந்த தோல்நோய் மற்றும் லேசர் மருத்துவர்களில் ஒருவரான   Dr. ச. தெட்சிணாமூர்த்தி MBBS, DDVL...

சிகிச்சையளிக்கும் நோய்கள்
 
முகப்பருக்கள்,முகப்பரு, தழும்புகள், முடி உதிர்தல், சோரியாசீஸ் ,நாள்பட்ட அரிப்பு,பொடுகு, சிரங்கு,முகம் பொழிவாக,மருக்கள் நீக்கம்,வெண் புள்ளிகள்,ஒவ்வாமை ,சிவப்பு பட்டைகள் குழந்தைகளுக்கான அனைத்து தோல் நோய்கள் கன்னம், மூக்கில் ஏற்படும் கருமை நீக்கம்,பால்வினை நோய்கள்

இவண்: திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு அறந்தாங்கி, மணவை வணிகர்கள் கூட்டமைப்பு, மணமேல்குடி ஜெகதீஸ்வரா திருமண மஹால், முத்து மெடிக்கல்,  அமுதம் ஸ்டுடியோ மணமேல்குடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மணமேல்குடி,

தொடர்புக்கு :
6379484587,
9788984909.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments