திருவாரூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சிறிய அளவிலான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் நேரம் மாற்றம் அமலுக்கு வருகிறது.
திருவாரூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் வாரத்தில் 6 நாள்கள் (ஞாயிறு தவிர) இயக்கப்படுகின்றது.
06197 திருவாரூர் - காரைக்குடி
வண்டி எண்-06197 திருவாரூரில் காலை 08:25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் காலை.11.45-க்கு காரைக்குடி சென்றடையும்.
06198 காரைக்குடி - திருவாரூர்
வண்டி எண்-06197, மறுமார்கத்தில் மாலை 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.
குறிப்பு: காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் போது நேரத்தில் எந்த மாற்றம் இல்லை
எங்க எங்க நின்று செல்லும்?
இந்த ரயில்
திருவாரூர்,
மாங்குடி,
மாவூர் ரோடு,
திருநெல்லிக்காவல்,
அம்மனூர்,
ஆலத்தம்பாடி,
மணலி,
திருத்துறைப்பூண்டி,
தில்லைவிளக்கம்,
முத்துப்பேட்டை,
அதிராம்பட்டினம்,
பட்டுக்கோட்டை,
ஒட்டங்காடு ,
பேராவூரணி,
ஆயிங்குடி
அறந்தாங்கி ,
வளரமாணிக்கம் ,
பெரியகோட்டை,
கண்டனூர் புதுவயல்
காரைக்குடி
ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.